Quantcast
Channel: டுபாய் – Sri Lanka Muslim
Browsing all 28 articles
Browse latest View live

ஐ.அரபு எமிரேட்ஸ்: பேஸ்புக் கருத்தால் அமெரிக்கருக்கு சிக்கல்

பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தொழிலாளி ஒருவர் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று நம்பப்படுகின்றது.   ரயான் பேட் என்ற...

View Article


டுபாயில் இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.   மேலும் தண்டனை காலம் முடிந்த...

View Article


நபியை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் எழுதிய இந்தியர் துபாயில் கைது

முகநூல் முஸ்லிம் மீடியா-   தகவல் உதவி : gulfnews.com இந்தியாவிலிருந்து பிழைப்புக்காக துபாயிக்கு வேலைக்கு சென்ற இந்தியர் ஒருவர் பேஸ்புக்கில் இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம்...

View Article

துபாய் எக்ஸ்போ 2020 இற்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/ பரிசு வெல்ல...

துபாய் எக்ஸ்போ 2020 சிறந்த லோகோ வரைந்து இங்கு கொடுத்திருக்கும் லிங்கில் சென்று நீங்கள் வரைந்த லோகோ வை அனுப்புங்கள்.   உங்களது லோகோ தெர்தேடுக்கப்பட்டால் (AED100,000) பரிசுதொகை வழகப்படும் இன்னும் பல...

View Article

துபாயில் காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாத சம்பளம்

துபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட்...

View Article


துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு

துபாயில் முதன் முறையாக தமிழில் அல் குர்ஆன் மாநாடு, இன்ஷா அல்லாஹ் வரும் வியாழன், வெள்ளி, சனி பிப்ரவரி 4,5, 6 ஆகிய மூன்று நாட்கள் அல்கூஷ் பௌலிங் சென்டர் அருகில் உள்ள துபாய் அல்மனார் சென்டரில் நடைபெறும்....

View Article

துபாய் வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! மழை படங்களை வெளியிட்டால் சிறை!

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த வாரம் புயலுடன் கூடிய கடும் மழை பெய்தது. துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன....

View Article

குடிமக்கள் வெளிநாடுகளில் பாரம்பரிய உடை அணிய வேண்டாம்: ஐக்கிய அரபு அமீரகம்...

வெளிநாடுகளில் இருக்கும் போது பாரம்பரிய உடையை அணிய வேண்டாமென்று ஐக்கிய அரபு அமீரகம் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. வெள்ளை அங்கி மற்றும் தலையை மறைத்தபடி துணி அணிந்திருந்த அமீரக தொழிலதிபர் ஒருவரை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில்...

இங்கிலாந்தில் பொதுமக்களோடு இணைந்து ஐக்கிய அமீரக பிரதமரும் அவரது மகனும் ரெயில் பயணம் மேற்கொண்டனர். ஐக்கிய அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத், அவரது மகனும் இளவரசருமான ஷேக்...

View Article


300 பயணிகளின் உயிர்காத்த முகம்மது காசீமின் ஜனாசா நல்லடக்கம்

துபாய் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் தமது உயிரை பணய வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு 300 பயணிகளின் உயிர்காத்து தமது உயிர் நீத்த ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் அவர்களின் ஜனாஸாவுக்கு தொழுகை...

View Article

துபாய், ஷார்ஜா நகரங்களுக்கான ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு!

வரும் 12 ஆம் தேதி வளைகுடாவில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அமீரகத்தின் பல்வேறு மாகானங்களுக்கான தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Abu Dhabi – 6.19am Dubai – 6.25am Sharjah – 6.23am Ajman –...

View Article

துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு

உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து...

View Article

அபுதாபி இளவரசரின் பிரமிக்க வைக்கும் சொகுசு விமானம் (video)

(video) இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசரின் தனி விமானம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த அவருக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார், அதன் பின்னர் அவரது தனி...

View Article


ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் அரிதாக நடந்த பனிப்பொழிவு (video)

(video) ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் பனிப்பொழிவு நடைபெற்று வருகிறது; ஜெபெல் ஜைஸ் மலையில் வெப்பநிலை -2 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது. 10 செமீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டது; ஆனால் வானிலை வல்லுநர்கள் இந்த...

View Article

துபாயில் ரோபோ போலீஸ் அறிமுகம்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் துபாய் நகர வீதிகளில், இனி ரோந்து பணிக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும், இந்த ரோபோக்களுக்கு ரோபோகாப்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

துபாயில் ஓட்டுனர் இல்லா பறக்கும் டக்சி அறிமுகம்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 2 பேர் பயணம் செய்யும் ‘பறக்கும் டக்சி’யின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

View Article

துபாயில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

துபையில் ஈத் அல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளின் போது வழமைபோல் இலவச பார்க்கிங் நடைமுறையில் இருக்கும் என துபை போக்குவரத்துத் துறை (RTA) அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை...

View Article


துபாய் உடை மாற்றும் அறையில் பெண்ணைப் படம் பிடித்த இலங்கை வாலிபர் கைது!

துபாயிலுள்ள ஆடையகம் ஒன்றில், உடை மாற்றும் அறையில் ஒரு பெண் விளையாட்டுக் காற்சட்டை ஒன்றை அளவு பார்ப்பதற்காக அணிந்து கொண்டிருக்கும் போது, கதவின் கீழால் கைத் தொலைபேசியுடன் ஒரு கை உள்ளே நீள்வதை...

View Article

டுபாயில் 6 இலங்கையர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு

டுபாயில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் ஆறு இலங்கை பாதுகாப்பாளர்கள் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனத்தில் இருந்து அவர்களால் 1,198,000 டினார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உலகில் பொலிசாரே இல்லாமல் இணைய வழியில் இயங்கக்கூடிய பொலிஸ் நிலையம் துபாயில்...

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. பொலிசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில்...

View Article
Browsing all 28 articles
Browse latest View live